தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறுத்துகை ; தடை ; வழக்கில் செய்யும் தடையாணை ; வேலைநிறுத்தம் ; வாணிகம் நடக்கவொட்டாதபடி தடுத்துநிறுத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடை. (W.) 2. Detention;
  • காவற்கூடம். 4. Prison, jail;
  • வியாபாரம் நடக்கவொட்டாதபடி தடுத்துநிற்கை. Colloq. 5. Picketting;
  • வழுக்கிற் செய்யுந் தடையுத்தரவு. 3. Injunction;
  • வேலைநிறுத்தம். Loc. Voluntary suspension of normal work, as by artisans;
  • நிறுத்துகை. 1. Stopping, detaining, checking, confining;

வின்சுலோ
  • ''v. noun.'' Stopping, detaining, checking, confining, தடை. 2. ''(R.)'' A halt, நிறுத்துகை. 3. Prison, jail, காவல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறி-. 1. Stopping,detaining, checking, confining; நிறுத்துகை. 2.Detention; தடை. (W.) 3. Injunction; வழக்கிற்செய்யுந் தடையுத்தரவு. 4. Prison, jail; காவற்கூடம். 5. Picketting; வியாபாரம் நடக்கவொட்டாதபடி தடுத்துநிற்கை. Colloq.
  • n. < id. Voluntary suspension of normal work, as by artisans; வேலைநிறுத்தம். Loc.