தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடுக்கப்படுதல் ; இடையூறுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடுக்கப்படுதல். 1. To be stopped, as the water of a river;
  • இடையூறுபடுதல். (கோயிலொ.13.) 2. To be hindered, as a business;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < மறி- +.1. To be stopped, as the water of a river;தடுக்கப்படுதல். 2. To be hindered, as a business; இடையூறுபடுதல். (கோயிலொ. 13.)