தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடுத்தல் ; திருப்புதல் ; மேல்கீழாக்குதல் ; அழித்தல் ; தடுத்தற்குறியாகக் கையசைத்தல் ; திரும்பச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரும்பச் செய்தல். Loc. 6. To repeat, double;
  • அழித்தல். மாகமார் புரங்களை மறித்த மாண்பினர் (தேவா. 97, 4). 4. To destroy;
  • தடுத்தற்குறியாகக் கையசைத்தல். மாற்றருங் கரதல மறிக்குமாது (கம்பரா. உண்டாட். 21.) 5. To wave the hand, as an indication of disapproval;
  • தடுத்தல். மறுபிறப்போட மறித்திடுமே (திருவாச. 36. 2). 1. To stop, detain, arrest, check;
  • திருப்புதல். 2. To turn about; to return;
  • மேல்கீழாக்குதல். (W.) 3. To turn upside down, upset;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of மறி-.1. To stop, detain, arrest, check; தடுத்தல். மறுபிறப்போட மறித்திடுமே (திருவாச. 36, 2). 2. Toturn about; to return; திருப்புதல். 3. To turnupside down, upset; மேல்கீழாக்குதல். (W.) 4.To destroy; அழித்தல். மாகமார் புரங்களை மறித்தமாண்பினர் (தேவா. 97, 4). 5. To wave thehand, as an indication of disapproval; தடுத்தற்குறியாகக் கையசைத்தல். மாற்றருங் கரதல மறிக்குமாது (கம்பரா. உண்டாட். 21). 6. To repeat,double; திரும்பச் செய்தல். Loc.