தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்மேலாதல் ; மீளுதல் ; முதுகிடுதல் ; விழுதல் ; சாய்தல் ; கிளர்தல் ; முறுக்குண்ணுதல் ; பலகாலுந்திரிதல் ; தடைப்படுதல் ; நிலைகுலைதல் ; அறுபடுதல் ; சாதல் ; துள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுபடுதல். உன்காது மறியும் (திவ். பெரியாழ். 2, 3, 6, அரும்.). 11. To be torn, injured;
  • துள்ளுதல். Colloq. 13. To frisk about, gambol;
  • கீழ்மேலாதல். மலைபுசையானை மறிந்து (பு. வெ. 7, 9). 1. To be turned upside down;
  • மீளுதல். (திவா.) மறிதிரை (கலித். 121). 2. To return, recede;
  • முதுகிடுதல். மைந்தர் மறிய மறங்கடந்து (பு. வெ. 6, 14). 3. To turn back; retreat;
  • நிலைகுலைதல். ஆம்பன் முகவரக்கன் கிளையொடு மறிய (கல்லா. கணபதி. வாழ்.). 10. To be ruined in circumstances;
  • சாய்தல். எரிமறிந்தன்ன நாவின் (சிறுபாண். 196). 5. To bend;
  • கிளர்தல். மறிகடல் போன்று (திவ். இயற். திருவிருத். 57). 6. To rise up, as a wave;
  • முறுக்குண்ணுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி (கலித். 15). 7. To be twisted;
  • பலகாலுந்திரிதல். நயனாடி நட்பாக்கும் வினைவர்போன் மறிதரும் (கலித். 46). 8. To go about often; to walk to and fro;
  • சாதல். மறிந்த மகன் றனைச்சுட (அரிச். பு. மயான. 38). 12. cf. மரி-. To die;
  • விழுதல். நிழன்மணிப் பன்றி யற்று மறியுமோ (சீவக. 2201). 4. To fall down;
  • தடைப்படுதல். 9. To be checked, arrested;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மடங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To beturned upside down; கீழ்மேலாதல். மலைபுரையானை மறிந்து (பு. வெ. 7, 9). 2. To return,recede; மீளுதல். (திவா.) மறிதிரை (கலித். 121). 3.To turn back, retreat; முதுகிடுதல். மைந்தர் மறியமறங்கடந்து (பு. வெ. 6, 14). 4. To fall down;விழுதல். நிழன்மணிப் பன்றி யற்று மறியுமோ (சீவக.2201). 5. To bend; சாய்தல். எரிமறிந்தன்னநாவின் (சிறுபாண். 196). 6. To rise up, as awave; கிளர்தல். மறிகடல் போன்று (திவ். இயற்.திருவிருத். 57). 7. To be twisted; முறுக்குண்ணுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி (கலித். 15). 8. Togo about often; to walk to and fro; பலகாலுந்திரிதல். நயனாடி நட்பாக்கும் வினைவர்போன் மறிதரும்(கலித். 46). 9. To be checked, arrested; தடைப்படுதல். 10. To be ruined in circumstances;நிலைகுலைதல். ஆம்பன் முகவரக்கன் கிளையொடு மறிய
    -- 3120 --
    (கல்லா. கணபதி. வாழ்.). 11. To be torn, injured; அறுபடுதல். உன்காது மறியும் (திவ். பெரியாழ். 2, 3, 6, அரும்.). 12. cf. மரி-. To die; சாதல்.மறிந்த மகன் றனைச்சுட (அரிச். பு. மயான. 38). 13.To frisk about, gambol; துள்ளுதல். Colloq.