தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரை , மான் முதலியன குட்டி போடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரை, மான் முதலியன குட்டிபோடுகை. (W.) Foaling, as of a mare, deer, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறி +.Foaling, as of a mare, deer, etc.; குதிரை, மான்முதலியன குட்டிபோடுகை. (W.)