தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறதி ; கள் ; தேன் ; பதநீர் ; மறதியுள்ளவன் ; அழுக்காறு ; இழிவு ; குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறதி. பெருமறவியையோ (நற். 70). 1. Forgetfulness;
  • கள். (சூடா.) 2. Intoxicating liquor;
  • குற்றம். (பிங்.) 2. Fault;
  • இழிவு. (சூடா.) 1. Meanness;
  • அழுக்காறு. (பிங்.) Envy;
  • தேன். மறவிபாய் வருக்கை (அரிச். பு. நாட். 39). 3. Honey;
  • பதநீர். (சங். அக.) 4. Sweet toddy;
  • மறதியுள்ளவன். மடிவஞ்சனையின் மறவி (சைவச. ஆசாரிய. 18). 5. Forgetful person;

வின்சுலோ
  • [mṟvi] ''s.'' Intoxicating liquor, கள். 2. Defect, குறைவு. 3. Forgetfulness, மறதி; [''ex'' மறம்.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மற-. 1. Forgetfulness;மறதி. பெருமறவியையோ (நற். 70). 2. Intoxicating liquor; கள். (சூடா.) 3. Honey; தேன்.மறவிபாய் வருக்கை (அரிச். பு. நாட். 39). 4. Sweettoddy; பதநீர். (சங். அக.) 5. Forgetful person;மறதியுள்ளவன். மடிவஞ்சனையின் மறதி (சைவச.ஆசாரிய. 18).
  • n. cf. மறலி. Envy; அழுக்காறு. (பிங்.)
  • n. < மறு-. 1. Meanness;இழிவு. (சூடா.) 2. Fault; குற்றம். (பிங்.)