தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகை ; பிணக்கு ; போர் ; யமன் ; மரணம் ; எழுச்சி ; ஒரு கூத்துவகை ; மறதி ; மயக்கம் ; மறுத்தல் ; வறுமை ; குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறுக்கை. மறலினை மாற்று (பரிபா. 20, 84). 1.Refusal, declining;
  • வறுமை. (பிங்.) 2. Poverty;
  • குற்றம். (W.) 3. Fault;
  • மயக்கம். 2. Delusion;
  • மறதி. 1. Forgetfulness;
  • கூத்துவகை. (W.) 7. A dance;
  • எழுச்சி. (பிங்.) 6. Height, elevation;
  • சாவு. (சங். அக.) 5. Death;
  • இயமன். (சூடா.) 4. Yama;
  • போர். (சூடா.) 3. Fight, war;
  • பகை. (சூடா.) 1. Hate, enmity;
  • பிணக்கு. (சூடா.) 2. Disagreement;

வின்சுலோ
  • [mṟl] ''s.'' Yama, இயமன். 2. Delusion, illusion, மயக்கம். 3. A kind of dance, ஓர் கூத்து. 4. Hatred, பகை. 5. Dissension, பிணக்கு. 6. Height, elevation, உயரம். 7. Fault, குற்றம். 8. Death, மரணம். 9. For getfulness, மறதி. 1. Quarrel, fight, சச்ச ரவு, போர். 11. Poverty, தரித்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறலு-. 1. Hate, enmity; பகை. (சூடா.) 2. Disagreement; பிணக்கு.(சூடா.) 3. Fight, war; போர். (சூடா.) 4. Yama;இமயன். (சூடா.) 5. Death; சாவு. (சங். அக.) 6.Height, elevation; எழுச்சி. (பிங்.) 7. A dance;கூத்துவகை. (W.)
  • n. prob. மற-. (பிங்.) 1. Forgetfulness; மறதி. 2. Delusion; மயக்கம்.
  • n. < மறு-. 1. Refusal, declining; மறுக்கை. மறலினை மாற்று (பரிபா. 20, 84).2. Poverty; வறுமை. (பிங்.) 3. Fault; குற்றம்.(W.)