தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறுபடுதல் ; போர்செய்தல் ; கொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லுதல். வேதியனை மறலப்புகுந்தாருன்னுழையோர் (உபதேசகா. சிவநாம. 24). 3. To kill;
  • போர்செய்தல். தெம்முனையுள் . . . மறலுங்கால் (பு. வெ. 10, 5).--tr. 2. To give fight;
  • மாறுபடுதல். மன்னரோ டிளையவர் மறலி (சீவக. 791). 1. To oppose;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. perh. மறு-. intr.1. To oppose; மாறுபடுதல். மன்னரோ டிளையவர்மறலி (சீவக. 791). 2. To give fight; போர்செய்தல். தெம்முனையுள் . . . மறலுங்கால் (பு. வெ. 10, 5).--tr. To kill; கொல்லுதல். வேதியனை மறலப்புகுந்தாருன்னுழையோர் (உபதேசகா. சிவநாம. 24).