தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேந்தன் வேண்டியது கொடுப்பவும் கொள்ளாத வீரனது பயன்கருதா நிலையைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேந்தன் வேண்டியது கொடுப்பவும் கொள்ளாத வீரனது பயன்கருதாநிலையைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 27.) Theme describing the wrath of a warrior resenting the act of his king in trying to reward his selfless heroic deeds in a battle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறம் +.(Puṟap.) Theme describing the wrath of awarrior resenting the act of his king in tryingto reward his selfless heroic deeds in a battle;வேந்தன் வேண்டியது கொடுப்பவும் கொள்ளாதவீரனது பயன்கருதாநிலையைக் கூறும் புறத்துறை.(பு. வெ. 8, 27.)