தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரச்செயலால் வருங் கீர்த்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரச்செயலால் வருங் கீர்த்தி. மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் (புறநா. 290). Renown got by valourous deeds;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறம் +.Renown got by valourous deeds; வீரச்செயலால்வருங் கீர்த்தி. மறப்புகழ் நிறைந்த மைந்தினோன்(புறநா. 290).