தமிழ் - தமிழ் அகரமுதலி
    நினைவின்மை ; மறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மறதி. மறப்பறியே னொள்ளமர்க் கண்ணாள் குணம் (குறள், 1125).
  • மறுப்பு. Colloq. Corr. of

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மறதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மற-. [T. marap-pu.] See மறதி. மறப்பறியே னொள்ளமர்க் கண்ணாள்குணம் (குறள், 1125).
  • n. < மறு-. Corr. ofமறுப்பு. Colloq.