தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் பகையறுத்து நாட்டினைக் காவல்புரியும் அறச்செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன் பகையறுத்து நாட்டினைக் காவல்புரியும் அறச்செயல். (பிங்.) Kingly virtue of vanquishing enemies in the interests of his country;

வின்சுலோ
  • ''s.'' Punishing soldiers and others who are false to their rice, and refuse to defend their country and re cover plundered cattle. See அரசியல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ id. +. Kingly virtue of vanquishing enemiesin the interests of his country; அரசன் பகையறுத்து நாட்டினைக் காவல்புரியும் அறச்செயல்.(பிங்.)