தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறக்குடிப் பெண் ; பாலைநிலப் பெண் ; குறிஞ்சிநிலப் பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலைநிலப்பெண். (திவா.) கரியகண்ணையுடைய மறத்தி (புறநா. 181, உரை). 2. Woman of desert tracts;
  • குறிஞ்சி நிலப்பெண். (பிங்.) 3. Woman of hilly tracts;
  • மறக்குடிப்பெண். 1. Woman of Maṟava caste;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of மறவன். 1.Woman of Maṟava caste; மறக்குடிப்பெண். 2.Woman of desert tracts; பாலைநிலப்பெண்.(திவா.) கரியகண்ணையுடைய மறத்தி (புறநா. 181,உரை). 3. Woman of hilly tracts; குறிஞ்சிநிலப்பெண். (பிங்.)