தமிழ் - தமிழ் அகரமுதலி
    அயர்த்தல் ; அசட்டைபண்ணல் ; ஒழிதல் ; நினைவின்றிப்போதல் ; பொச்சாப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அயர்த்தல். மறவற்க மாசற்றார் கேண்மை (குறள், 106). 1. To forget;
  • ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும் (குறள், 303). 3. To put an end to; to give up;
  • அசட்டைசெய்தல். 2. To neglect, disregard;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).