தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரகுலம் ; மறவர்குலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரகுலம். பழைய மறக்குடியிற் பேதையானவள் (பு. வெ. 8, 21, உரை). 1. Warrior tribe;
  • மறவர்குலம். Loc. 2. The Maṟava caste;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Warrior tribe; வீரகுலம். பழைய மறக்குடியிற்பேதையானவள் (பு. வெ. 8, 21, உரை). 2. TheMaṟava caste; மறவர்குலம். Loc.