தமிழ் - தமிழ் அகரமுதலி
    போரில் விழுப்புண்பெற்ற வீரன் தன் வாழ்க்கை வேண்டாது அப்புண்ணைக் கிழித்துக்கொண்டு இறத்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போரில் விழுப்புண்பெற்ற வீரன் தன்வாழ்க்கை வேண்டாது அப்புண்ணைக் கிழித்துக் கொண்டு இறத்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 79, உரை.) Theme describing a warrior who had received a wound on his breast in battle tearing open that wound and dying in utter disdain of life;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Puṟap.) Theme describing a warrior who had
    -- 3118 --
    received a wound on his breast in battletearing open that wound and dying in utterdisdain of life; போரில் விழுப்புண்பெற்ற வீரன்தன்வாழ்க்கை வேண்டாது அப்புண்ணைக் கிழித்துக்கொண்டு இறத்தலைக் கூறும் புறத்துறை. (தொல்.பொ. 79, உரை.)