தமிழ் - தமிழ் அகரமுதலி
    குரங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குரங்கு. வாதமாமகன் மர்க்கடம்..என் றொழிந்திலை (திவ். பெரியதி, 5, 8, 2) Monkey;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மக்கடம், மருக்கடம், s. a monkey, குரங்கு. மர்க்கட நியாயம், -ஞாயம், corrupt judgment. மர்க்கட புத்தி, a monkey-disposition, mischievousness.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குரங்கு.

வின்சுலோ
  • [markkaṭam] ''s.'' [''also'' மருக்கடம், மக் கடம்.] Monkey, குரங்கு. W. p. 645. MAR KAT'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < markaṭa.Monkey; குரங்கு. வாதமாமகன் மர்க்கடம் . . . என்றொழிந்திலை (திவ். பெரியதி. 5, 8, 2).