தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மான்வகை ; காட்டுப்பசு ; தவளை ; இரத்தினக்குற்றம் ; திருகுவகை ; விளக்கின் திரியை ஏற்றவுமிறக்கவும் உதவும் திருகுள்ள காய் ; தாமரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See கவயம். மானாதல் மரையாதலாம் (ஈடு, 4, 1, 10). 2. Bison; wild cow.
  • See தாமரை. மரையிலையின் மாய்ந்தார் பலர் (நாலடி, 359). Lotus.
  • விளக்கின் திரியை ஏற்றவுமிறக்கவும் உதவும் திருகுள்ள காய். Mod. 6. Burner, in a chimney lamp;
  • திருகுவகை. 5. [T. mara.] Nut of a screw;
  • இரத்தினக்குற்றம். Loc. 4. [T. maraka.] A flaw in precious stones;
  • தவளை. (திவா.) 3. Frog;
  • மான்வகை. எருமையு மரையும் (தொல். பொ. 571). 1. [K. mare.] Sambur, Indian elk;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an elk; 2. a lotus, தாமரை; 3. a frog தவளை.

வின்சுலோ
  • [marai] ''s.'' An elk; the gayal or yâk, ஓர் வகைமான். 2. ''[by aph&oe;resis.]'' A lotus, தாமரை. 3. A frog, தவளை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [K. mare.] Sambur,Indian elk; மான்வகை. எருமையு மரையும் (தொல்.பொ. 571). 2. Bison; wild cow. See கவயம்.மானாதல் மரையாதலாம் (ஈடு, 4, 1, 10). 3. Frog;தவளை. (திவா.) 4. [T. maraka.] A flaw inprecious stones; இரத்தினக்குற்றம். Loc. 5. [T.mara.] Nut of a screw; திருகுவகை. 6. Burner,in a chimney lamp; விளக்கின் திரியை ஏற்றவுமிறக்கவும் உதவும் திருகுள்ள காய். Mod.
  • n. < தாமரை. Lotus. Seeதாமரை. மரையிலையின் மாய்ந்தார் பலர் (நாலடி, 359).