தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருவுகை ; மணம் ; மணச்செடிவகை ; மணமகனுக்குப் பெண்வீட்டார் இடும் முதல் விருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருவுகை. மருவினிய மறைப்பொருளை (தேவா. 1072, 6). 1. Combining; following; embracing;
  • . 2. See மரு1, 1, 2, 4. (W.)
  • . 3. See மரு1, 3. Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a change of *மரு which see.
  • III. v. i & t. come near, approach, கிட்டு; 2. embrace, அணை; 3. join, unite, copulate, கல. மருவலர், மருவார், foes. மருவல், மருவுதல், v. n. approaching, embracing.

வின்சுலோ
  • [mruvu] ''s.'' [''change of'' மரு.] Fragrance, வாசனை. 2. A marriage ceremony, கலியாணத் திடுமரு. 3. A fragrant plant, as மருகு.
  • [mruvu] கிறேன், மருவினேன், வேன், மருவ, ''v. n.'' and ''v. a.'' To come near, to approach, கிட்ட. (சது.) 2. To join, unite, combine, copulate, to have sexual intercourse, கலக்க. 3. To arise intermediately, to be evolved from, grow out of, இடையிலேசேர. ''(p.)'' மருவியகாதன்மனையாளுந்தானும். The husband and wife united in affection.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மருவு-. 1. Combining;following; embracing; மருவுகை. மருவினியமறைப்பொருளை (தேவா. 1072, 6). 2. See மரு, 1, 2,4. (W.) 3. See மரு, 3. Loc.