தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணத்திற்குப்பின் மணமக்களைப் பெண் வீடு அல்லது பிள்ளைவீட்டுக்கு அழைத்துச் செல்லுஞ் சடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மருவீட்டுச்சடங்கு. Loc.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மரு +. See மருவீட்டுச்சடங்கு. Loc.