தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மருவார். மருவலர் புரமெரியினின் மடிதர (தேவா. 568, 4).

வின்சுலோ
  • ''appel. n. [neg.]'' Enemies, haters, பகைஞர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மருவு- + அல் neg.+. See மருவார். மருவலர் புரமெரியினின் மடிதர(தேவா. 568, 4).