தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மருளிந்தராகம். (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மருளிந்தராகம், s. a tune, ஒரிராகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபெண்.

வின்சுலோ
  • [mruḷintm ] --மருளிந்தராகம், ''s.'' A tune, ஓர்பண். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. மருளிந்தளம். (Mus.) See மருளிந்தராகம். (W.)