தமிழ் - தமிழ் அகரமுதலி
    அஞ்சல் ; மயங்கல் ; எழுத்திலாவோசை ; பேசலால் எழும் ஒலி ; வியத்தல் ; ஒப்பாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுத்திலாவோசை. (திவா.) 1. Inarticulate sound;
  • பேசலாலெழுமொலி. (W.) 2. Murmur of voices;
  • அச்சம். (W.) 3. Fear;
  • மயக்கம். (W.) 4. Infatuation;

வின்சுலோ
  • ''v. noun.'' Fearing, அஞ்சல். 2. Being infatuated, மயங்கல். 3. Inarti culate sounds, எழுத்திலாவொலி. 4. Mur mur of voices, பேசலாலெழுமொலி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மருள்-. 1. Inarticulate sound; எழுத்திலாவோசை. (திவா.) 2.Murmur of voices; பேசலாலெழுமொலி. (W.) 3.Fear; அச்சம். (W.) 4. Infatuation; மயக்கம். (W.)