தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவுமயக்கமுள்ளவன் ; தெய்வமேறப் பெற்றவன் ; மதவெறிப்பிடித்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வாவேசமுற்றவன். Loc. 2. Person under possession of a spirit or deity;
  • மதவெறிபிடித்தவன். (W.) 3. Fanatic
  • அறிவுமயக்கமுள்ளவன். பட்டப்பகற்பொழுதை யிருளென்ற மருளர் (தாயு. கருணாகரக். 4). 1. Bewildered person;

வின்சுலோ
  • --மருள்பிடித்தவன், ''s.'' A fanatic.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மருள். [K. marula.]1. Bewildered person; அறிவுமயக்கமுள்ளவன். பட்டப்பகற்பொழுதை யிருளென்ற மருளர் (தாயு. கருணாகரக். 4). 2. Person under possession of a spiritor deity; தெய்வாவேசமுற்றவன். Loc. 3. Fanatic;மதவெறிபிடித்தவன். (W.)