தமிழ் - தமிழ் அகரமுதலி
    வில்லின் நாணொலி ; காற்றால் அசையுஞ் சீலையாலும் இலையாலும் எழும் ஒலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காற்றால் அலையுஞ் சிலை இலை முதலியவற்றா லெழும் ஒலி. (சூடா.) 2. Sound, as of rustling of leaves, or flapping of flag-cloth;
  • வில்லின் நாணெலி. (பிங்.) 1. Twang of bow-string;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.1. Twang of bow-string; வில்லின் நாணொலி.(பிங்.) 2. Sound, as of rustling of leaves orflapping of flag-cloth; காற்றால் அலையுஞ் சீலை இலைமுதலியவற்றா லெழும் ஒலி. (சூடா.)