தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்கின் கொம்பு ; யானைத்தந்தம் ; யாழின் உறுப்புவகை ; மரக்கொம்பு ; பிறைச்சந்திரனின் இருகோடு ; இஞ்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See இஞ்சி. (அரு. நி.) 6. Ginger.
  • மரக்கொம்பு. (யாழ். அக.) 4. Branch of a tree;
  • யாழினுறுப்புவகை. நல்லியாழ் மருப்பின் (புறநா. 242). 3. Part of a lute;
  • யானைக்கொம்பு. (பிங்.) அசனிவேக மதன் மருப்பூசியாக . . . எழுதுவித்திடுவல் (சீவக. 1121). 2. Elephant's tusk;
  • விலங்கின் கொம்பு. கொல்லேற்றின் மருப்புப்போன்றன (புறநா. 4). 1. Horn of a beast;
  • பிறைச்சந்திரனது இருகோடு. Loc. 5. Horns of crescent moon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a horn of a beast, கொம்பு; 2. ginger, இஞ்சி.

வின்சுலோ
  • [mruppu] ''s.'' A horn of a beast, விலங்கின் கொம்பு. 2. Ginger, இஞ்சி. ''(p.)'' யானைமருப்பு. An elephant's tusk.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. மருவு-. 1.Horn of a beast; விலங்கின் கொம்பு. கொல்லேற்றின் மருப்புப்போன்றன (புறநா. 4). 2. Elephant's tusk; யானைக்கொம்பு. (பிங்.) அசனிவேகமதன் மருப்பூசியாக . . . எழுதுவித்திடுவல் (சீவக.1121). 3. Part of a lute; யாழினுறுப்புவகை. நல்லியாழ் மருப்பின் (புறநா. 242). 4. Branch of a tree;மரக்கொம்பு. (யாழ். அக.) 5. Horns of crescentmoon; பிறைச்சந்திரனது இருகோடு. Loc. 6.Ginger. See இஞ்சி. (அரு. நி.)