தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்துச்சரக்கு விற்கும் கடை ; வெடிமருந்துக் கிடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See மருந்துக்கடை.
  • வெடிமருந்துக் கிடங்கு. 2. Gun-powder magazine;

வின்சுலோ
  • ''s.'' An apothecary's shop. 2. A gun-powder-magazine.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (W.) 1. See மருந்துக்கடை. 2. Gun-powder magazine; வெடிமருந்துக் கிடங்கு.