தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துச்சரக்கு விற்கும் இடம். Mod. Chemist's shop; shop where medicinal drugs are prepared and sold;

வின்சுலோ
  • ''s.'' An apothecary's shop.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மருந்து +. Chemist's shop; shop wheremedicinal drugs are prepared and sold; மருந்துச்சரக்கு விற்கும் இடம். Mod.