தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருத்துவம் செய்பவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைத்தியஞ் செய்பவள். ஆருயிர் மருத்துவி துன்னிய வென்னோய் துடைப்பா யென்றலும் (மணி. 17, 15). Female physician;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of மருத்துவன். Female physician; வைத்தியஞ் செய்பவள். ஆருயிர் மருத்துவி துன்னிய வென்னோய்துடைப்பா யென்றலும் (மணி. 17, 15).