பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைத்தியம் ; மருந்து ; பரிகாரம் ; மகப்பேறு பார்க்கும் தொழில் ; ஒரு யாழ் வகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பிரசவம்பார்க்குந் தொழில். Mod. 4. Midwifery;
ஒருவகை யாழ். மருத்துவப் பெயர் பெறும் வானக்கருவி (கல்லா. 81). A kind of lute;
பரிகாரம். எங்கட் பிணி தவிர்த்து வழுவா மருத்துவமாவன . . . ஐயாற னடித்தலமே (தேவா. 292, 5). 3. Remedy;
மருந்து. 2. Medicine;
வைத்தியம். 1. Practice of medicine;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
midwifery; 2. the practice of medicine, வைத்தியம். மருத்துவம் பார்க்கிறவள், மருத்துவச்சி, மருத்துவிச்சி, a midwife. மருத்துவன், a physician.
வின்சுலோ
[maruttuvam] ''s.'' Midwifery, மருத்துவச்சி யின்தொழில். ''(c.)'' 2. The practice of medi cine, வைத்தியம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < மருந்து.1. Practice of medicine; வைத்தியம். 2. Medicine; மருந்து. 3. Remedy; பரிகாரம். எங்கட்பிணி தவிர்த்து வழுவா மருத்துவமாவன . . . ஐயாறனடித்தலமே (தேவா. 292, 5). 4. Midwifery; பிரசவம்பார்க்குந் தொழில்.
Mod
.
n
. perh. மருதம்.A kind of lute; ஒருவகை யாழ். மருத்துவப் பெயர்பெறும் வானக்கருவி (கல்லா. 81).
⛶
?