தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைத்திய சாஸ்திரம். உண்டால் நூறடி உலாவுதல் வேண்டுமென்று மருத்துவநூல் கூறியதனை (சீவக. 2734, உரை). 1. Medical science;
  • பிரசவம் பார்த்தற்குரிய நூல். Mod. 2. Treatise on midwifery;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மருத்துவம் +. 1. Medical science; வைத்திய சாஸ்திரம். உண்டால் நூறடி உலாவுதல் வேண்டுமென்றுமருத்துவநூல் கூறியதனை (சீவக. 2734, உரை). 2.Treatise on midwifery; பிரசவம் பார்த்தற்குரியநூல். Mod.