தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துகள் வைத்த பை. (நன். 183, மயிலை.) 1. Medicine chest;
  • வெடிமருந்திடுந் தோற்பை. (W.) 2. Leather case for gunpowder;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மருத்துச்சரக்கு.

வின்சுலோ
  • ''s.'' [''com.'' மருந்துப்பை.] A bag in which medicines are carried. 2. A leather-case for gun-powder.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Medicine chest; மருந்துகள் வைத்த பை. (நன்.183, மயிலை.) 2. Leather case for gunpowder;வெடிமருந்திடுந் தோற்பை. (W.)