பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசியமருந்திடுகை ; வசியமருந்து இடுதலால் வரும் நோய்வகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
வசியமருந்திடுகை. 1. Administering a philter;
வசியமருந்திடுதலால் வரும் நோய் முதலியன. தலைவலி மருத்தீடு காமாலை (திருப்பு. 153). 2. Effect supposed to result from a philter, as serious illness;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
மருத்துப்பை, see under மருந்து.
வின்சுலோ
[mruttīṭu ] . See மருந்து.
''s.'' A love-philter, வசியம். 2. Effects supposed to result from a philter.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < மருந்து + இடு-.1. Administering a philter; வசியமருந்திடுகை.
-- 3092 --
2. Effect supposed to result from a philter, asserious illness; வசியமருந்திடுதலால் வரும் நோய்முதலியன. தலைவலி மருத்தீடு காமாலை (திருப்பு. 153).