தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருத்துவன் ; வாயுபகவான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைத்தியன். மருந்தொடுங் கூட்டி . . . ஒற்றுவித் திருந்தனன் மருத்தன் (உபதேசகா. சிவத்துரோகி. 320). Physician;
  • வாயுதேவன். மருத்தன்றூண்டு . . . தடந்தேர் (கந்தபு. ஏமகூ. 7). The God of wind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மருந்து. Physician; வைத்தியன். மருந்தொடுங் கூட்டி . . . ஒற்றுவித் திருந்தனன் மருத்தன் (உபதேசகா. சிவத்துரோகி.320).
  • n. < marut. TheGod of wind; வாயுதேவன். மருந்தன்றூண்டு . . .தடந்தேர் (கந்தபு. ஏமகூ. 7).