தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்மருது ; கருமருது ; பூமருது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See கருமருது. 2. Black winged myrobalan,
  • See நீர்மருது. 1. Arjuna.
  • See பூமருது. 3. Flowering murdah.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the name of a tree, மருத மரம்.

வின்சுலோ
  • [mrutu] ''s.'' A tree, ஓர்மரம். See மருதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Arjuna. See நீர்மருது.2. Black winged myrobalan. See கருமருது.3. Flowering murdah. See பூமருது.