தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருதநிலத்துக்குரிய யாழ்வகையுள் ஒன்று ; காண்க : மருதப்பண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருதநிலத்துக்குரிய யாழ்வகை. (இறை.1, பக். 18.) 1. A lute peculiar to agricultural tracts;
  • . 2. See மருதம், 4. (பிங்.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருயாழ்.

வின்சுலோ
  • ''s.'' Lutes peculiar to agri cultural tracts.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மருதம் +. 1.A lute peculiar to agricultural tracts; மருதநிலத்துக்குரிய யாழ்வகை. (இறை. 1, பக். 18.) 2. Seeமருதம், 4. (பிங்.)