தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருச்சினாப்பள்ளிஜில்லா உடையார் பாளையந் தாலூகாவிலோடும் ஒரு சிற்றாறு. (G. Tp. D. I, 343.) மருதயாற்றின் தெற்கும் (தொல். கொல். 398). A brackish stream in Uṭaiyārpālaiyam taluk in Trichinopoly District;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A brackishstream in Uṭaiyārpālaiyam taluk in Trichino-poly District; திருச்சினாப்பள்ளிஜில்லா உடையார்பாளையந் தாலூகாவிலோடும் ஒரு சிற்றாறு. (G. Tp. D.I, 343.) மருதயாற்றின் தெற்கும் (தொல். சொல்.398).