தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருதநிலத்துக்குரிய பறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருதநிலத்திற்குரிய பறை. (இறை. 1, 18, உரை.) Drum of the agricultural tract;

வின்சுலோ
  • --மருதப்பறை, ''s.'' A drum of agriculturalists.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மருதநிலம் +. Drum of the agricultural tract;மருதநிலத்திற்குரிய பறை. (இறை. 1, 18, உரை.)