தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்திணையுள் ஒன்றான வயலும் வயல் சார்ந்த இடமும் ; செடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மருதம், 2. (யாழ். அக.)
  • . Corr. of மருதோன்றி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மருதாணி, s. see மருதோன்றி.

வின்சுலோ
  • [mrutṇi ] --மருதாணி. See மருதோன்றி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. மருது + அணி-.See மருதம், 2. (யாழ். அக.)
  • n. Corr. of மருதோன்றி.