தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் செய்யுள்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்துவரும் செய்யுள் வகை. (தொல். பொ. 398.) (இலக். வி. 749.) Poem in which veṇpā and āciriyappā occur alternately;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the five kinds of verse.

வின்சுலோ
  • [mruṭpā] ''s.'' One of the five kinds of verse. See பா; [''ex'' மருள் ''et'' பா.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மருள் +. Poem inwhich veṇpā and āciriyappā occur alternately; வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்துவரும் செய்யுள் வகை. (தொல். பொ. 398.) (இலக். வி. 749.)