தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயக்குதல் ; அச்சுறுத்துதல் ; மாறுபடச் செய்தல் ; ஒத்தல் ; மனங்கவியச் செய்தல் ; ஏமாற்றுதல் ; மறக்கச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறக்கச்செய்தல். கோல் வாங்கித்தருகிறேன் என்று இவனை யழுகைமருட்டி (திவ். பெரியாழ். 2, 6, ப்ர. பக். 358). To make one forget;
  • ஏமாற்றுதல். (யாழ். அக.) 6. To cheat;
  • மனங்கவியச்செய்தல். மெல்லெனச் செல்க என மருட்டிக் கூறியவாறு (தொல். பொ. 506, உரை). 5. To allure, coax;
  • ஒத்தல். (ஐங்குறு. அரும்.) 4. To resemble;
  • பயமுறுத்துதல். (W.) 2. To threaten, menace;
  • மயக்குதல். வெல்லாம லெவரையு மருட்டி விட (தாயு. சித்தர். 10). 1. To entice, fascinate, infatuate, bewitch;
  • மாறுபடச்செய்தல். மாணல மருட்டும் (ஐங்குறு. 139). 3. To cause to be changed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofமருள்-. 1. To entice, fascinate, infatuate, bewitch; மயக்குதல். வெல்லாம லெவரையு மருட்டிவிட (தாயு. சித்தர். 10). 2. To threaten, menace;பயமுறுத்துதல். (W.) 3. To cause to be changed;மாறுபடச் செய்தல். மாணல மருட்டும் (ஐங்குறு. 139).4. To resemble; ஒத்தல். (ஐங்குறு. அரும்.)5. To allure, coax; மனங்கவியச்செய்தல்.மெல்லெனச் செல்க என மருட்டிக் கூறியவாறு(தொல். பொ. 506, உரை). 6. To cheat; ஏமாற்றுதல். (யாழ். அக.)
  • 5 v. tr. Caus. ofமருள்-. To make one forget; மறக்கச்செய்தல்.
    -- S385 --
    கோல் வாங்கித்தருகிறேன் என்று இவனை யழுகைமருட்டி (திவ். பெரியாழ். 2, 6, ப்ர. பக். 358).