தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சுறுத்துகை ; மயக்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயக்குகை. 2. Enticing;
  • பயமுறுத்துகை. 1. Threatening;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. threaten, menace, மிரட்டு; 2. allure, fascinate, மயக்கு. மருட்டல், மருட்டு, v. n. threatening; enticing.

வின்சுலோ
  • [mruṭṭu] கிறேன், மருட்டினேன், வேன், ட்ட, ''v. a.'' To threaten, to menace, பயமு றுத்த, ''improperly'' மிரட்டு. 2. To allure, to en tice, to fascinate, to bewitch, மயக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மருட்டு-. +. (W.) 1.Threatening; பயமுறுத்துகை. 2. Enticing;மயக்குகை.