தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருபொருட்குக் கூடாதபண்பினைக் கூடுவதாகக் கொண்டு அதனை யுவமையாக்கிக்கூறும் அணிவகை. (மாறனலங். 101, உரை.) Simile in which a thing is taken for comparison on the basis of a nonexistent quality;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மருட்கை +. (Rhet.) Simile in which a thingis taken for comparison on the basis of a non-existent quality; ஒருபொருட்குக் கூடாதபண்பினைக் கூடுவதாகக்கொண்டு அதனை யுவமையாக்கிக்கூறும் அணிவகை. (மாறனலங். 101, உரை.)