தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெய்ப்பாடு எட்டனுள் ஒன்றாகிய வியப்பு ; மயக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெய்ப்பாடு எட்டனுள் ஒன்றாகிய வியப்பு. (தொல். பொ. 251.) 1. Astonishment, wonder, one of eight mey-p-pāṭu, q.v.;
  • . 2. See மருட்சி, 2. ஐயமு மருட்கையுஞ் செவ்விதினீக்கி (தொல். பொ. 659).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மருள்-. 1. Astonishment, wonder, one of eight mey-p-pāṭu,q.v.; மெய்ப்பாடு எட்டனுள் ஒன்றாகிய வியப்பு. (தொல்.பொ. 251.) 2. See மருட்சி, 2. ஐயமு மருட்கையுஞ்செவ்விதினீக்கி (தொல். பொ. 659).