தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மணச்செடிவகை ; பூண்டுவகை ; காட்டுமல்லிகை ; மகரவாழை ; மருகன் ; காண்க : மருமகன் ; வழித்தோன்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Wild jasmine. See காட்டுமல்லிகை. (மலை.)
  • . 2. See மரு1, 2. (W.)
  • மகரவாழை. (பிங்.) மருகு பூக்குவ (இரகு. குசன. 74). 3. A kind of plantain;
  • . 2. See மருகன், 2. மருகென்றே வவமதித்த தக்கன் (கந்தபு. காமத. 110).
  • . 1. See மருகன், 1. (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of plantain, மகர வாழை; 2. a fragrant plant, origanum majoranum, ஓர் வாசனைப் பூண்டு.

வின்சுலோ
  • [maruku] ''s.'' A kind of plantain, மகர வாழை. (சது.) 2. A fragrant plant, Origa num majoranum, ஓர்வாசனைப்பூண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. மருவு-. 1. Seeமருகன், 1. (யாழ். அக.) 2. See மருகன், 2. மருகென்றே வவமதித்த தக்கன் (கந்தபு. காமத. 110).
  • n. perh. மரு. 1. Wildjasmine. See காட்டுமல்லிகை. (மலை.) 2. Seeமரு, 2. (W.) 3. A kind of plantain; மகரவாழை.(பிங்.) மருகு பூக்குவ (இரகு. குசன. 74).