தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமன் புதல்வர்களுள் ஒருவரான முனிவர் ; மிளகு ; கதிர் ; வரம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிரணம். வெள்ள மரீசி யினமன்னன் (உத்தரரா. திக்குவி. 148). 2. Ray of light;
  • . See மரிசம். (திவா.)
  • பிரமாவின் மானசபுத்திரருள் ஒருவரான முனிவர். 1. An ancient Rṣi, one of the mind-born sons of Brahmā;
  • வரம்பு. (உரி. நி.) Boundary, limit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a saint, the son of of Brahma and one of the Prajapathis and Brahmadikas of first created beings; 2. a ray of light, கிரணம்.

வின்சுலோ
  • ''s.'' Marēchî, a saint, the son of Brahma, and one of the Prajapatis and Brahmadikas, or first created beings, பிரசா பதிகளிலொருவன். 2. A ray of light, கிரணம். W. p. 644. MAREECHI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < marīci. 1. An ancientṚṣi, one of the mind-born sons of Brahmā;பிரமாவின் மானசபுத்திரருள் ஒருவரான முனிவர். 2.Ray of light; கிரணம். வெய்ய மரீசி யினமன்னன்(உத்தரரா. திக்குவி. 148).
  • n. < marīca. See மரிசம்.(திவா.)
  • n. probmaryādā. Bound-ary, limit; வரம்பு. (உரி. நி.)