தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதல் ; நினைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதல். அரயன் உடையான் மரித்தமையில் (S. I. I. ii, 311). To die;
  • நினைத்தல். (W.) To remember, meditage;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id. To die;சாதல். அரயன் உடையான் மரித்தமையில் (S. I. I.ii, 311).
  • 11 v. intr. < smṛ. Toremember, meditate; நினைத்தல். (W.)