தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்னம் ; பூநாரை ; பாம்பு ; மாதுளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்னம். (பிங்.) 1. Swan;
  • . 2. Flamingo. See பூநாரை. (M. M.)
  • . 3. See மராலம், 4. (அக. நி.)
  • பாம்பு. (சூடா.) Snake;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sort of goose or swan with red legs & bill, said to be the flamingo; 2. snake, பாம்பு; 3. pomegranate, மாதுளை.

வின்சுலோ
  • [marāḷam] ''s.'' A sort of goose or swan, with red legs and bill, said to be the Flamingo. W. p. 644. MARALA; in சது. அன்னம். 2. Pomegranate, மாதளை--in Wils. a garden of those trees. 3. A snake, பாம்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < marāla. 1. Swan;அன்னம். (பிங்.) 2. Flamingo. See பூநாரை.(M. M.) 3. See மராலம், 4. (அக. நி.)
  • n. cf. vyāla. Snake;பாம்பு. (சூடா.)