தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்கடப்பமரம் ; கடப்பமரம் ; காண்க : செங்கடம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மரவம், 2, 3, 4. மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி (பரிபா. 15, 20).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. as மரா 1; 2. the கடம்பு tree.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடம்பு.

வின்சுலோ
  • [mrām] ''s.'' The கடம்பு tree. 2. The வெ ண்கடம்பு, as மரா. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மரவம். See மரவம், 2, 3, 4. மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி(பரிபா. 15, 20).