தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசமரம் ; ஆச்சாமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Sal. See ஆச்சா. (பிங்.) மாரமா மேழ்துளை யெய்த (கம்பரா. சிறப்புப். 5).
  • . 2. Pipal. See அரசு. (அக. நி.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரசு, ஆச்சா, கடம்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மரா +. 1.Sal. See ஆச்சா. (பிங்.) மாரமர மேழ்துளை யெய்த(கம்பரா. சிறப்புப். 5). 2. Pipal. See அரசு. (அக.நி.)